இயேசுவே எங்கள் மீட்பரே
yesuvae engal meetparae
இயேசுவே எங்கள் மீட்பரே ஆராதனை செய்கிறோம் ஆராதனை உமக்கே துதி ஆராதனை உமக்கே - அல்லேலூயா. -(2)
ஒன்றான மெய் தேவனே - உம்மை ஆராதனை செய்கிறோம் ஒப்பற்ற என் தெய்வமே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
பட்சிக்கும் அக்கினியே - உம்மை ஆராதனை செய்கிறோம் பயங்கரமானவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
யுத்தத்தில் வல்லவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் யூதா கோத்திரத்தின் சிங்கமே - உம்மை ஆராதனை செய்கிறோம்
உன்னதமானவரே - உம்மை ஆராதனை செய்கிறோம் உயர்ந்த அடைக்கலமே - உம்மை ஆராதனை செய்கிறோம் - இயேசுவே
பூரண சற்குணரே - உம்மை ஆராதனை செய்கிறோம் புகலிடம் ஆண்டவரே -உம்மை ஆராதனை செய்கிறோம் -இயேசுவே
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam