ஆதியிலே வார்த்தை அது
aadhiyilae vaarthai adhu
ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து பூமியிலே மனிதனாக பிறந்தார் புது வாழ்வு தரும் ராசாவாக வந்தார்
தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் -2 ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் – 2
அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க
கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய் அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam
- இம்மானுவேலனாய் நம்மோடுimmaanuvelanaay nammoduPr. Gnanaprakasam