இம்மானுவேலனாய் நம்மோடு
immaanuvelanaay nammodu
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே இயேசு இரட்சகராய் நம் பாவம் போக்க பிறந்துதித்தார் பிறந்தார்… பிறந்தார்……. பிறந்தார் பிறந்தார் பிறந்தார் இயேசு ராஜன் பிறந்தார் இருளை நீக்க…
அதிசயமான ஆண்டவர் இவர் தான் ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான் நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய் இயேசு அவதரித்தார்
இழந்ததை தேட வந்தவர் இவர் தான் இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான் மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில் இயேசு அவதரித்தார்
மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான் மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான் இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் இயேசு அவதரித்தார்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam