ஆராதனையில் தேவனோடு
aaraadhanaiyil devanodu
ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன் தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam
- இம்மானுவேலனாய் நம்மோடுimmaanuvelanaay nammoduPr. Gnanaprakasam