ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippen
ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
1. என்னை மன்னிப்பவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
2. என்னை போஷிப்பவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
3. என்னை மாற்றியவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
4. என்னை தேற்றுபவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
5. என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
6. என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
7. என்னை அழைத்தவர் நீர் அல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
8. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
9. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam
- இம்மானுவேலனாய் நம்மோடுimmaanuvelanaay nammoduPr. Gnanaprakasam