அய்யாமாரே அம்மாமாரே
ayyaamaarae ammaamaarae
அய்யாமாரே அம்மாமாரே அண்ணன்மாரே அக்காமாரே நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார்(3)
ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)
பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)
சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)
Related songs
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam
- இம்மானுவேலனாய் நம்மோடுimmaanuvelanaay nammoduPr. Gnanaprakasam