ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
aayiram naavugal irundhaalum podhaadhu
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam
- இம்மானுவேலனாய் நம்மோடுimmaanuvelanaay nammoduPr. Gnanaprakasam