இயேசு உன்னை அழைக்கிறரே
yesu unnai azhaikkirarae
இயேசு உன்னை அழைக்கிறரே நம்பி வா இன்றே அழைந்தவரே நடந்திடுவார் தனிமையாய் விடார்
இயேசு உன வாழ்வினில் சொந்தமானார் குறைவெல்லாம் நிறைவாக்குவார் – 2 ஆறுதல் தேறுதல் உன் வாழ்வினில் கொடுத்திடும் இயேசு உனக்கு உண்டு – 2 – இயேசு உன்னை
இயேசு உன் பாதையின் முன் நடந்தால் தோல்வியை ஜெயமாக்குவார் – 2 வெற்றியும் வீரமும் உன் பாதையில் அளித்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
இயேசு உன்னை அழைக்கிறரே நம்பி வா இன்றே அழைந்தவரே நடத்திடுவார் தனிமையாய் விடார்
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்um pirasannam enna aanandhamEvg. David Stewart · Vaazhvu Tharubavarae