இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
yesu nallavar yesu vallavar
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் - அவர் என்றென்றும் மாறாதவர்
1. குருடரின் கண்களை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே செவிடரின் செவிகளை திறப்பவர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
2. வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர் அவர் நல்லவர் நல்லவரே நம் பாரங்கள் யாவையும் நீக்குவார் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
4. இதுவரை என்னை நடத்தினார் அவர் நல்லவர் நல்லவரே இனிமேலும் என்னை நடத்துவார் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
5. சோதனை நேரத்தில் பெலன் தந்தார் அவர் நல்லவர் நல்லவரே என் தேவைகள் யாவையும் சந்தித்தார் அவர் நல்லவர் நல்லவரே அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்um pirasannam enna aanandhamEvg. David Stewart · Vaazhvu Tharubavarae