உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
um pirasannam enna aanandham
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் உம் சமூகம் எந்தன் வாஞ்சை (2) ஸ்தோத்திரம் என் தேவனே ஸ்தோத்திரம் என் தூயோனே (2)
1.அபிஷேகத் தைலம் ஆண்டவரே அடியோர்களுக்கு அருளுமே (2) பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க (2) பரிசுத்த தேவா அபிஷேகியும்
2.மாமிசமான யாவர் மேலும் உன்னத ஆவியை ஊற்றிடுமே (2) தாகமுள்ள அடியார்மேல் (2) ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
3.அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் (2) உம் சித்தம் போல் நடத்திடும் (2) உந்தன் பாதையில் வழிநடத்தும்
4.ஆவியில் உம்மை நான் ஆராதிக்க அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் ஆவியிலே களிகூர்ந்திட ஆவியின் அபிஷேகம் தந்திடுமே
5.மகிமையின் மேகம் நிரப்பட்டும் மகிமையின் தேவனே நிரப்பிடும் மானானது நீரோடையை வாஞ்சிப்பதுபோல வாஞ்சிக்கிறேன்
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae