ஆராதனை ஆராதனை என் அன்பரே
aaraadhanai aaraadhanai en anbarae
ஆராதனை ஆராதனை என் அன்பரே என் நேசரே உமக்கே என் அன்பரே என் இயேசுவே உமக்கே
தாயின் கருவில் கண்டவரே தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே
எனக்காய் யாவையும் செய்பவரே உண்மையாய் காக்கும் உத்தமரே
நன்மையால் நிரப்பும் நல்லவரே கிருபை பொழியும் விண் மேகமே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே நோய்கள் நீக்கும் பரிகாரியே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G Am
C D Em
C D Em
Em D
Am C D Em
Em D
Am C D Em
Em D
Am C D Em
Em D
Am C D EmMore from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்um pirasannam enna aanandhamEvg. David Stewart · Vaazhvu Tharubavarae