ஆராதிக்கின்றோம் உம்மை
aaraadhikkindrom ummai
ஆராதிக்கின்றோம் - உம்மை ஆராதிக்கின்றோம் இரட்சக தேவா - உம்மை ஆராதிக்கின்றோம்
மாட்சிமை உள்ளவரே - எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத என் நேசரே துதிக்கு பாத்திரரே
என் பெலவீன நேரங்களில் உம் பெலன் என்னை தாங்கினதே ஆத்துமாவை தேர்றினீரே கிருபை கூர்ந்தவரே
வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவே கெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C Am D
D7 Bm Em
G C Am D
D7 G
G C
D7 B
G D7 C
D7 G
G C
D7 B
G D7 C
D7 G
G C
D7 B
G D7 C
D7 GMore from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்um pirasannam enna aanandhamEvg. David Stewart · Vaazhvu Tharubavarae