அல்லேலுயா ஆராதனை துதித்து
alleluyaa aaraadhanai thudhithu
அல்லேலுயா ஆராதனை அல்லேலுயா ஆராதனை துதித்து பாடி இயேசுவை போற்றி என்றும் ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன் – 2
சேனைகளின் கர்த்தர் நீரே யாக்கோபின் வல்லவரே – 2 அடைக்கலமானவரே அதிசயமானவரே உமக்கே ஆராதனை – 2 – அல்லேலுயா
நன்மைகளின் ஊற்று நீரே தீமைகள் வென்றவரே – 2 வல்லமையானவரே மாட்சிமையுள்ளவரே உமக்கே ஆராதனை – 2
வாக்குதத்தம் செய்தவரே வாக்கினை காப்பவரே – 2 மேன்மையானவரே மகிமையானவரே உமக்கே ஆராதனை – 2
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்um pirasannam enna aanandhamEvg. David Stewart · Vaazhvu Tharubavarae