இயேசு ராஜனே
yesu raajanae
இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் - (4) - உயிருள்ள
அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் - நேசிக்
இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும், திருவார்த்தையே - உம்மை
திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே, நட்சத்திரமே
யோனாவிலும் பெரியவரே, சாலமோனிலும் பெரியவரே ரபூனியே போதகரே
பாவங்கள் நிவர்த்தி செய்யும், கிருபாதார பலி நீரே பரிந்து பேசும் ஆசாரியரே
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal