இயேசு ராஜாவே
yesu raajaavae
இயேசு ராஜாவே - உம்மை பாடி ஸ்தோத்தரிப்போம் - எந்நாளும் பாடி ஸ்தோத்தரிப்போம் ஓசன்னா பாடுவோம் கைத்தாளம் போடுவோம் அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் (2)
அகில உலகை மீட்டதால் ஆயிரம் துதிகள் சாற்றுவோம் இத்தரை மீது வந்ததால் ஈனர் புதுவாழ்வு கண்டடைந்தோம் - 2
உலகில் எம்மை தெரிந்தீரே ஊண் உறக்கம் இன்றி காத்தீரே எமக்கானந்தம் ஈந்தீரே ஏற்ற வாழ்த்தி வணங்குவோம் (2)
ஐயம் யாவும் அகற்றினீர் ஒன்றான தேவனே இரங்கினீர் ஓங்கும் புயத்தால் தாங்கினீர் ஒளஷதமே உம்மைப் போற்றுவோம் (2)
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham