இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
yesu raajaa ezhai en ullam
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே
என் நேசர் நீர் தானையா என்னை தேற்றிடும் எனதேசையா சாரோனின் ராஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா ஐயா
உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் ஐயா
ஆபத்துக் காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் ஐயா
பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகம் செய்தீரே பயங்களை நீக்கி பலத்தையே தந்து பரிசுத்த மகளாக்கினீர்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Bb C
Am Bb Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C DmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal