இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
yesu pirandhaar yesu pirandhaar
இயேசு பிறந்தார்.. இயேசு பிறந்தார் பாடி ஸ்தோத்தரிப்போம் - பாவம் சாபம் ரோகம் யாவுமே மாற்றிடும் இயேசுவை ஸ்தோத்தரிப்போம்
மண்ணுருவாகி நம்மிடை வந்த நாதனை ஸ்தோத்தரிப்போம் - அல்லேலூயா பாடி ஸ்தோத்தரிப்போம் - எந்நாளும் பாடி ஸ்தோத்தரிப்போம் இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பாடி ஸ்தோத்தரிப்போம்
1. இயேசு வார்த்தையானவர் நமக்காக மாம்சமானவர் நம்மை தேடி பூமியிலே வாசமானவர் அவர் நல்லவர் அவர் வல்லவர் கண்டு கொண்டேனே அவர் அன்பிலே தினம் மூழ்கிட ஆவல் கொண்டேனே
2. இயேசு சத்தியமானவர் அவர் நித்தியமானவர் நம் சாவை மாற்றிடவே சித்தம் கொண்டவர் தன்னை தந்தவர் ஜீவன் ஈந்தவர் கண்டு கொண்டேனே அவர் அன்பிலே தினம் வாழ்ந்திட ஆவல் கொண்டேனே
3. இயேசு வேகம் வருகிறார் அவர் மீண்டும் வருகிறார் நித்திய வீடு ஆயத்தமே செய்து வருகிறார் அவர் ராஜாவாம் சாரோன் ரோஜாவாம் கண்டுகொண்டேனே அவர் அன்பின் தனம் நின்றிட ஆவல் கொண்டேனே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham