இயேசு பாதம் எனக்குப் போதும்
yesu paadham enakkup podhum
இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2)
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் - நான்
இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் - நான்
காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் - நான்
கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே - கொடிய
என்னை விட்டு எடுபடாத நல்லபங்கு இது - எனக்கு
எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் - நான்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C G7 C F C (G7) C F C (G7) C F C (G7) C F C (G7) C F C (G7) C F C (G7) C
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal