இயேசு ஒரு போதும் மாறாதவர்
yesu oru podhum maaraadhavar
இயேசு ஒரு போதும் மாறாதவர் எவரையும் கைவிடத் தெரியாதவர் சொன்னால் அதை செய்து முடிப்பவர் - இயேசு சொன்னால் அதை செய்து முடிப்பவர் - அதை செய்யுமளவும் விட்டு விலகாதவர் - அதை செய்யுமளவும் விட்டு விலகாதவர்
ஏன் அழுதாய்... என் மனமே இயேசு உண்டு.. சொல் மனமே உன் அருகில் இயேசு உண்டு... சொல் மனமே
துடித்தேன் துவண்டேன் பிள்ளை நானே நண்பரும் சொந்தமும் கைவிட்டதாலே - இயே வந்தார் நின்றார் கண் பார்த்தார் - கை தூக்கி விட்டு என்னைப் பாடச் செய்தார் (2)
தேடினான் ஓடினான் சகேயு - தெருவில் நின்று கூப்பிட்டான் பர்த்திமேயு இயேசு வந்தார் நின்றார் கண் பார்த்தார் நன்மையை தந்து தானே சென்றார் (2)
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham