இயேசு ஒன்றே வேண்டும்
yesu ondrae vendum
இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு என்றும் இயேசு ஒன்றே வேண்டும் எந்தன் இயேசு நினைவோடு என் இதயம் என்றும் மகிழ வேண்டும் இயேசு தாசன் நான் என்றே மாந்தர் என்றும் பாசம் கொள்ள வேண்டும் எந்தன் இயேசு கிறிஸ்துவையே போற்றி நான் பாடி புகழ வேண்டும்
நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா நிம்மதி பெற வேண்டும் எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு வந்து தரிசனம் தரவேண்டும் எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும் எந்தன் வாழ்க்கை முழுவதுமே இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும்
படித்து தியானிக்கவே கையில் என்றும் பரிசுத்த வேதம் வேண்டும் நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு கீத பாடல் கூடவே வேண்டும் நான் செல்லும் இடமெல்லாம் இயேசு புகழ் சொல்லும் வரம் வேண்டும் இயேசு சேவையை நான் செய்தே உலகினில் ஜீவித்திட வேண்டும் இயேசு சேவையை நான் செய்தே எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G G Am G G Am C C Am Am G C C Am Am G C C Am G Am Am Em Am G Am Em Em Am G G Am C C Am Am G C C Am G Am Am Em Em Am G G Am C C Am G G Am C C Am Am G C C Am Am G C C G Am
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam