அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
anudhinamum ummil naan valarndhidavae
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தர வேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும்
என் ஞானம் கல்வி செல்வங்களெல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G D
C D Em
Em D C
Am D B7
Em D
C D Em
Em D C
D Am B7 Em
Em D
C D Em
Em D C
D Am B7 EmRelated songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam
- ஆடுங்கள் கொண்டாடுங்கள்aadungal kondaadungalEvg. Sirkali Yesuprakasam