அன்பே தான் உருவாக வந்தார்
anbae thaan uruvaaga vandhaar
அன்பே தான் உருவாக வந்தார் அன்பே தான் மொழியாக தந்தார் அன்பே தான் வழியாக நடந்தார் இயேசு இயேசு இயேசு
அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன் அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான் அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசு அருள் செய்ய மனு வேடம் கொண்டார்
மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார் மக்கள் தம் பாவம் சுமந்தார் மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார் மனக்கோயில் உறை தெய்வம் ஆனார்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F# Bbm F# F# B F# C# F# D#m F# F# C# D#m C# F# B F# F# C# F# F# C# D#m C# F# B F# F# C# F#
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam
- ஆடுங்கள் கொண்டாடுங்கள்aadungal kondaadungalEvg. Sirkali Yesuprakasam