அனாதி அன்பால் அழைத்த
anaadhi anbaal azhaitha
அனாதி அன்பால் அழைத்த தேவா காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா
என் மேல் நீர் வைத்த அன்பு முந்தி வந்ததல்லவோ நேசம் மரணத்திலும் வலியதல்லவோ ஆகையினாலே உந்தன் அன்பு என்னை வென்றதே
வேறெந்த அன்பின் இன்பம் நிலையற்றதல்லவோ மேகம் போல் மாறிப்போகும் தன்மையுள்ளதல்லவோ ஆகையினாலே உந்தன் அன்பை நான் நம்புவேன்
அன்பாகவேயிருக்கும் அன்பின் தேவனல்லவோ உந்தனின் வார்த்தைகளை யாரும் மீறலாகுமோ ஆகையினாலே நானும் என்றும் கீழ்படிவேன்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C F Bb C F Bb C F F Dm Bb C F Gm C F F Gm C F Gm C F Bb C F F Gm C F Gm C F Bb C F F Gm C F Gm C F Bb C F
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam
- ஆடுங்கள் கொண்டாடுங்கள்aadungal kondaadungalEvg. Sirkali Yesuprakasam