அத்திமரம் துளிர் விட்டது
athimaram thulir vittadhu
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே இயேசு வருகையின் நேரமே
நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது (3)
கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார் இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது (3)
கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது (3)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Bb F Gm Gm F Dm Gm F Gm Gm F Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm Gm Bb Gm Eb Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm
Related songs
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam
- ஆடுங்கள் கொண்டாடுங்கள்aadungal kondaadungalEvg. Sirkali Yesuprakasam