ஆடுங்கள் கொண்டாடுங்கள்
aadungal kondaadungal
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்த நாள் பாடுங்கள் பண்பாடுங்கள் தேவ பாலன் பிறந்த நாள்
Happy Christmas Merry Christmas 2 Happy 4 Happy Christmas -2 Merry 4 Merry Christmas 2
மரியின் மடியில் மாடடை குடிலில் இறைமகன் இயேசு பிறந்த நாள் அந்த திருமகன் தனக்கு அனைவரும் சமமென எளியோர் நடுவில் மலர்ந்த நாள்
நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்ற கர்த்தர் இயேசு பிறந்த நாள் தேவ நம்பிக்கை அன்பு அமைதியை அளிக்க குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D D D A D D D A A A D
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam