இயேசு நீங்கயில்லாம
yesu neengayillaama
இயேசு நீங்கயில்லாம என்னால ஒன்றும் கூடாது கூடாதப்பா உந்தன் சமூகம் என்முன்னால் போகாமல் போனால் உம் சேவை செய்யேனப்பா
என்னோடேயிருந்து நடத்துங்கப்பா எதிரியின் தடைகளை அகற்றுங்கப்பா அதிசயமானவரே என்னோடு வாழ்பவரே
வல்லமை வரங்களைத் தாருங்கப்பா அபிஷேக மழையை அனுப்புங்கப்பா பரிசுத்த ஆவியே அருள்மாரி ஊற்றுமே
ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே என்றென்றும் மாறாதவர் என்னாலும் வாழ்பவரே
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol