இயேசு கிறிஸ்துவின்
yesu kiristhuvin
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் - 2 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
பாவ நிவர்த்தி செய்யும் திரு இரத்தமே பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே பரிசுத்தர் சமூகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே
ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் திரு இரத்தமே சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே
வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திருஇரத்தமே
புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தினால் சாட்சி பகர்ந்த நல் வசனத்தினால் குற்றங்கள் சாட்டுகின்ற எதிரியின்மேல் ஜெயம் எடுத்தோம் இனி பயமில்லையே
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal