இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும்
yesu kiristhu aandavar indrum
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர் இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் ஆனந்தம் அல்லேலூயா இறைவன்இயேசு என்றும் என்னில் இருப்பதால் - (2)
பாவக்கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை பரமன் இயேசு குருதி சிந்தி கழுவினார் அமைதியின்றி அலைந்த எந்தன் மனதினை ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார்
இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன் இயேசு அருளால் இனி எனக்கு குறையில்லை இன்பம் துன்பம் எது வந்தாலும் பயமில்லை இயேசு எனது இறைவனாக இருப்பதால்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal