இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
yesu kiristhu aandavar endru
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்
தேவனின் ரூபமாயிருந்தும் தம்மை தாமே வெறுமையாக்கினார் அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார் அன்பினால் மனிதரின் சாயலானார்
மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார் சிலுவை மட்டும் தன்னை த் தாழ்த்தினார் ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார் மேலான நாமம் அவருக்குத் தந்தார்
முழங்கால்கள் முடங்கட்டும் முழக்கம் செய்யட்டுமே விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர் இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal