இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்
yesu iratham en meliruppadhaal
இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் தீமைகள் அணுகாது இயேசு இரத்தம் என் மேலிருப்பதால் வியாதிகள் அணுகாது -2
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் இயேசுவின் இரத்தம் அவர் வார்த்தை என்னில் இருப்பதினால் பயமேயில்லை – 2
பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் – 2
சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன் விசுவாச கேடயத்தைப் பிடித்திடுவேன் – 2
சத்தியமென்னும் வஸ்திரம் நான் அ ணிந்திடுவேன் நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் – 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm D C Bm D D Bm D C Bm D Bm Bm Bm G Bm D G A D D G A D D G A D D G A D D G A D D G A D
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol