இயேசு என்னும் நாமம்
yesu ennum naamam
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் - 2 இயேசையா ( 4 )
1 . பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான்
2 . லேகியோன் ஓடிவந்தான் இயேசுவே என்றழைத்தான் ஆறாயிரம் பிசாசுக்கள் அடியோடு அழிந்தன
3 . பர்த்திமேயு கூப்பிட்டான் இயேசுவே இரங்கும் என்றான் பார்வை அடைந்தான் இயேசுவை பின்தொடர்ந்தான்
4 . மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்லை வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலேங்கும்
5 . இயேசுவே கர்த்தர் என்று நாவுகள் அறிக்கையிடும் முழங்கால் யாவும் முடங்குமே நாமத்தில்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal