இயேசு என்னும் நாமம்
yesu ennum naamam
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என் உள்ளம் மகிழ்வு கொண்டது - அது ஏழிசையில் பாடுகின்றது.
நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன் -2 வான் வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் பெற்ற பெரும் வாழ்வை பகிர்ந்து கொள்க வென்று பேசியவர் அனுப்பி வைத்தார் தம் ஆவியவர் உயிரும் தந்தார்
என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார் தன் இல்லமதை அங்கு கண்டார் -2 இயேசுவும் நானும் மானிடர் யாவரும் சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் ஓரே சோதரராய் வாழ்ந்திருப்போம்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal