இயேசு என் பக்கம் இருந்தால்
yesu en pakkam irundhaal
இயேசு என் பக்கம் இருந்தால் என் துக்கம் மாறுமே என் கிட்டே வாருமே I Know இனி பாவம் இல்லையே நான் கர்த்தர் பிள்ளையே வீண் தொல்லை இல்லையே
கருவிலே கண்டீரே கரத்தாலே சுமந்தீரே தாங்கின உம் கிருபை தொடர்ந்தது வாழ்விலே அன்பான தேவன் தான் விசுவாச பாதை தான் ஜெயமுள்ள வாழ்க்கையே உமக்கே மகிமை
இயேசு மட்டும் போதும் என் இயேசு மட்டும் போதும் இயேசு மட்டும் போதும் என இயேசு போதுமே ஆராதிப்போம் இயேசுவை நாம் ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போமே
மலைகளும் சாய்ந்தாலும் சிகரங்கள் வீழ்ந்தாலும் எனைக் காக்கும் நிழலைப்போல தொடர்ந்த தேவனே தண்ணீரைக் கடந்த போதும் என் கூட இருந்தீரே வெள்ளங்கள் சூழ்ந்தபோது தூக்கி அணைத்திரே தரிசனம் தோன்றும் போது அவர் கரம் கண்டேனே என்னை நான் மறந்த போது எனக்குள் வந்திரே எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்திரே அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே
துணிவோடு நடைபோட்டு எதையும் நான் எதிர்கொள்வேன் என் தேவன் என்றும் எனக்கு துணையாய் வருவீரே இணையில்லா அன்புக்காய் ஏங்குதே என் உள்ளம் அலைபாயும் உள்ளம் கூட ஏசுவுக்காய் எழும்பும் துணை தேடும் நேரம் கூட அசையாது நம் நெஞ்சம் எல்லாம் தேடி வந்தும் புகழோடு வாழ்வோம் நாம் எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்தீரே அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven