அற்பமான ஆரம்ப நாளை
arpamaana aaramba naalai
அற்பமான ஆரம்ப நாளை அசட்டை பண்ணலாமா கர்த்தர் நமக்காய் நிளைத்த நினைவும் தீமை ஆகுமா
சிறியவள் ஒரு நாளில் தேசமாக பெருகிடுவான் எண்ணியே முடியாத நட்சத்திரம் போல் பெருகிடுவான் ஆலைகள் எல்லாம் வழிந்து ஓடும் புழுக்கள் பட்சித்த நாட்களும் மாறும் கர்த்தர் செய்ய நினைத்ததை தடுத்திட முடியாதே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காய் சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே
நீ கட்ட நினைத்தும் கட்டப்படும் நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும் நீ கட்ட நினைத்தும் கட்டப்படும் நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும் துவங்கியவர் முடித்து தந்திடுவார் முழுமையாக எதையும் செய்திடுவார் – 2
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ தீங்கை மாற்றாமல் இருப்பாரோ சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ தீங்கை மாற்றாமல் இருப்பாரோ மனம் மாற கர்த்தர் மனிதன் அல்ல திகையாதே சுர்த்தர் உயர்த்திடுவார் – 2
கர்த்தர் கரத்தை பிடித்திடுவார் யோர்தானுக்கு பிரிந்து ஓடி விடும் – 2 எரிகோ கோட்டை தகர்ந்து விடும் இயேசுவின் நாமம் ஜெயித்து விடும்
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven
- ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாதaa aa aanandham aaseervaadhaBro. Daniel Jawahar · Paaduven