அனுதினம் அவர் பாதம்
anudhinam avar paadham
அனுதினம் அவர் பாதம் அதிசயம் காண்கின்றேன் ஒவ்வொரு நிமிடமும் கிருபைகள் காண்கின்றேன் புது புது தரிசனம் பார்க்கவும் செய்கின்றார்
குயவனே உம் கரத்தால் என்னை தாயின் கருவில் அழகாய் படைத்தது உங்க அழைப்பை அன்றே கொடுத்து பயன்படுத்துகிறீர் – 2
யோசனையில் பெரியவர் இயேசு மட்டும் தான் செயல்களில் வல்லவர் இயேசு மட்டும் தான் – 2 கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் இயேசுவே ரட்சகர் உயிரோடு இருக்கிறாரே குயவனே உம் கரத்தால் என்னை தாயின் கருவில் அழகாய் படைத்தது உங்க அழைப்பை அன்றே கொடுத்து பயன்படுத்துகிறீர் – 2
இருதயத்தின் தியானத்தில் இயேசு மட்டும் தான் நாம் பேசும் வார்த்தைகள் இயேசு மட்டும் தான் யாவே யாவே எங்கள் யெஹோவாரபா ரபா சுகம் தாருமே இயேசுவே ரட்சகர் என்றென்றும் எந்தன் தேவன் சாரோனின் ரோஜா இயேசு ராஜா சாலேமின் ராஜா இயேசு ராஜா ஓ வாசய்களே தலைகளை உயர்த்திடுங்கள் மகிமையின் ராஜாவுக்கு இடம் கொடுங்கள்
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven
- ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாதaa aa aanandham aaseervaadhaBro. Daniel Jawahar · Paaduven