ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாத
aa aa aanandham aaseervaadha
ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாத மழை பெய்யும் ஒரு வார்த்தை சொன்னாலே எல்லாமே உருவாகும் உருவாக்கும் தேவனே துதி உமக்கே வல்லமை மேல் வல்லமை தந்து அதிசயம் காணச் செய்வீர் உம்மைத் தவிர யாரும் இல்லை எனக்காகவே இதயங்கள் இயங்குதே உமக்காக
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே
எலியாவின் தேவன் நீரே யோர்தானைப் பிரித்தவரே தூயாதி தூயவரே துணையாளரே சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா இதயங்கள் இயங்குதே உமக்காக
நிகரில்லா தேவன் நீரே நினைவெல்லாம் நீர் தானே இரவோடு பகலாய் நின்று கண்மணி போல் காப்பவரே உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே இதயங்கள் இயங்குதே உமக்காக
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven