அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலே
akkini naavugal eriyudhu abishegathaalae
அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலே தேசத்தில் எழுப்புதல் பெருகுது ஓ… ஓ… ஓ… ஓ… இயேசுவின் அக்கினி எரியுது இதயத்தில் கொழுந்தாக தேவனின் சேனைகள் எழும்புது ஓ… ஓ… ஓ…
இன்பம் இன்பம் இன்பம் இயேசு எந்தன் சொந்தம் வாழும் காலமெல்லாம் இயேசுவைக் கொண்டாடு
1. எந்தன் நாவு உம்மைப் பாடும் இயேசு நாமம் சொல்லி பாடும அன்பு என்றும் தீபமாக ஒளி வீசிடும் தேசம் எங்கும் ஒன்றாய்க் கூடி அன்பின் ஒளி ஏற்றிடுவோம் நூறு கோடி ஜனங்கள் வாழ ஜெபித்திடுவோம்
2. ஆத்மா சரீரம் ஆவி அக்கினியாய் மாறிப் போகும் ஆவியான தேவனுக்கு என் உள்ளம் பாடிடும் மாம்சமான யாவர் மேலும் ஆவியை நீர் ஊற்ற வேண்டுமே வல்லமையை தந்து என்னை ஆசீர்வதியும்
More from Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven
- ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாதaa aa aanandham aaseervaadhaBro. Daniel Jawahar · Paaduven