அசைந்திடு அசைந்திடு உலகமே
asaindhidu asaindhidu ulagamae
அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு இயேசுவுக்காய் அசைந்திடு நீ மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியில் மகிழ்ந்திடு இயேசுவுக்காய் மகிழ்ந்திடு நீ
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றி தந்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே
கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார் கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் கலங்காதே கலங்காதே திகையாதே - 2
வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும் வேதனையும் சோதனையும் மாறியே போகும் சோர்ந்திடாதே சோர்ந்திடாதே கலங்கிடாதே - 2
தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D A A E A D A A Bm F#m Bm F#m Bm F#m Bm F#m A D E A A E D A A E D A A Bm A A D A A E A A Bm A A D A A E A A Bm A A D A A E A
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven
- ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாதaa aa aanandham aaseervaadhaBro. Daniel Jawahar · Paaduven