அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
alleluya naangal paaduvom
அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன்-2
அசைவாடும் தேவன் நீர் தானே (2) ஆவியின் தேவன் நீர் தானே (2) என் சொந்தமான தேவன் நீர் தானே (2) உருவாக்கும் தேவன் நீர் தானே (2)
உண்மையான தேவன் நீர் தானே அபிஷேக தேவன் நீர் தானே நிரப்பிடும் தேவன் நீர் தானே உயிரான தேவன் நீர் தானே
வானங்கள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாதaa aa aanandham aaseervaadhaBro. Daniel Jawahar · Paaduven