யாரும் காணவில்லையா?
yaarum kaanavillaiyaa?
யாரும் காணவில்லையா? யாரும் கேட்கவில்லையா? எண்ண முடியா மனிதர்கள் நித்தம் கடந்து செல்கின்றார்
எங்கே செல்கின்றார் - நீ சொல் எங்கே செல்கின்றார்? - யாரும் இரங்கும் ஐயா - இயேசுவே (3)
1. பசியும் பட்டினியுமாய் போர்க்க எதுவும் இன்றியே பார்க்க யாரும் இல்லாமல் நித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே
2. ஜெபிப்போர் மறைந்து போனாரோ? கொடுப்போர் குறைந்து போனாரோ? உழைப்போர் சோர்ந்து போனாரோ? நரகலோகம் நிரம்புதே! - எங்கே
3. என்னைத் தந்தேன் தந்தையே உண்மை பாரம் இல்லையே அர்ப்பணிக்க ஆசையே சரணம் ஐயா இயேசுவே - எங்கே
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal