யார் என்னைக் கைவிட்டாலும்
yaar ennaik kaivittaalum
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Csus4 C
Csus4 Fm
Csus4 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 Fm
Fm Fm6 Csus4
Fm6 Fm Fm6 FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal