விவரிக்க முடியாத
vivarikka mudiyaadha
விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன்வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது
பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே
1) அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே
2)என்னையும் அழைத்தாரென்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே (என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே)
பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காக செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi