விண்ணப்பத்தைக் கேட்பவரே
vinnappathaik ketpavarae
விண்ணப்பத்தைக் கேட்பவரே - என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா
குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர்
உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரமே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Fm6
Eb C7
Db Fm6 Fm Db
Eb C7 Fm
Fm
Ab(Db C) Db Fm
Fm
Ab(Db C) Db Fm
Fm
Ab(Db C) Db Fm
Fm
Ab(Db C) Db FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal