விண்ணக மேகம் இறங்கணும்
vinnaga megam iranganum
விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் - எல்லாக்
இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் - இராஜா
தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே யாக்கோபிகள் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே - இராஜா
ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே - இராஜா
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D C Em
D C Em
Am
D Em
Em
D Am Em
G Em
C D Em
Em
D Am Em
G Em
C D Em
Em
Am Em
G Em
C D EmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal