விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
vidudhalai vidudhalai vidudhalai vidudhalai
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உருவாக்கும் உருவாக்குமே புதிதாக உருவாக்குமே அழகாக்கும் அழகாக்குமே உம்மைப்போல் அழகாக்குமே – 2 விடுதலையாகிறேன் - 8
1. இருதயங்கள் மாறும் இருளெல்லாம் நீங்கும் அபிஷேகம் இறங்கும் அக்கினியாய் மாற்றும் தரிசனங்கள் தாரும் கிருபைகளை ஊற்றும் மகிமையிலே நிரப்பும் பரிசுத்தமாய் மாற்றும் தெய்வமே வாரும் துணையாக வாரும் நீர் மட்டும் போதும் நீர் மட்டும் போதுமே - 2 இயேசுவே இறங்குமே - உருவாக்கும்
2. சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும் ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும் புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும் ராஜ்யங்கள் மாறும் தேவனையே தேடும் - 2 சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும் ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும் புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும் ராஜ்யங்கள் மாறும் உம்மைப் போல் மாறுமே விடுதலையாகிறேன்
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven