விடுதலை விடுதலை விடுதலை
vidudhalai vidudhalai vidudhalai
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை
நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை - உனக்கு
பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு
ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை - எப்போதும்
வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை - எப்போதும்
கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை - உனக்கு
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb F Gm Bb F Gm Gm Bb F G Gm Bb F G Gm Bb F G Gm Bb F G Gm Bb F G
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal