விடுதலை நாயகன்
vidudhalai naayagan
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம் ஆடிஆடித் துதிப்பேன் - எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார்
அவர் தேடி ஓடி வந்தார் - என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் - என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார்
அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வலிமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார்
செங்கடலைக் கடந்து செல்வேன் யோர்தானை மிதித்து நடப்பேன் எரிகோவை சுற்றி வருவேன் எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
C
F
Bb F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal