விதைப்பும் அறுப்பும் பூமியின்
vidhaippum aruppum poomiyin
1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் மாறி மாறி வருமே ஆ.. ஆ.. பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே ஆ.. ஆ..
சிந்திப்பீர், சிந்திப்பீர் காலங்களைச் சிந்திப்பீர் இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே - இன்று பிரதானம்
2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள் கனவென கழிந்தது பார் எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது தேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்
3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக எத்தனை நாட்கள் உண்டு சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு வந்து பயன்படுத்து - சிந்திப்பீர்
4. ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட கடல்போன்ற தேவையல்லோ பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்
Chords
Key B Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B E C#m F# B B E C#m F# B B C#m F# F# B B E C#m F# B B E C#m F# B B E C#m F# B B E C#m F# B B E C#m F# B B E C#m F# B
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal