வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார்
vetri sirandhaar vetri sirandhaar
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார்
ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார் சிலுவையிலே ஜெயம் எடுத்தார்
1 . எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் - நமக்கு சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை
2 . தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால்
3 . நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார் அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள்
4 . சாபமானார் சிலுவையிலே நமக்காக சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் சுகம் செல்வம் நம் உரிமை சொத்து
5 . ஆடுகள்போல் வழிவிலகி அலைந்தோம் நாம் அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal