வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
veppamigu naatkalil acchamillaiyae
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2 என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் - 2 எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் - 2
நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2 பாக்கியவான் பாக்கியவான் - 2 -நான் என்றென்றும் பாக்கியவான்
1.கிருபை சூழ்ந்து கொள்ளும் பேரன்பு பின் தொடரும் - உம் இதயம் அகமகிழும் - என இன்னிசை தினம் பாடும்- 2
2.இக்கட்டு துன்ப வேளையில் காக்கும் தகப்பன் நீரே -2 பூரண சமாதானம் - உம் தினம் தினம் இதயத்திலே -2
3.குருடன் பர்த்திமேயு கூப்பிட்டான் நம்பிக்கையோடு - 2 இயேசுவே இரங்கும் என்றான் பார்வை பெற்று பின் தொடர்ந்தான் -2
4.நம்பி வந்த குஷ்டரோகியை நலமாக்கி அனுப்பினீரே யாவீரு உம்மை நம்பியதால் மகள் அன்று சுகம் பெற்றாள். 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E D Bm A E E A F#m B A E A F#m B B A E A C#m B A C#m B E B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal